வானம் பூமி இரண்டுக்கும் நடுவே ஓர் பாலம்
நிழல் நிஜம் இரண்டுக்கும் நடுவே ஓர் உலகம்
கடல் அலை இரண்டுக்கும் நடுவே ஓர் ஊடல்
கனவு நனவு இரண்டுக்கும் நடுவே ஓர் நிஜம்
அன்பு பாசம் இரண்டுக்கும் நடுவே ஓர் காதல்
நீ நான் எம் இரண்டு பேருக்கும் நடுவே இல்லை
இடைவெளி...!
No comments:
Post a Comment