2.jpg)
இந்த ஓலை ..!
எம் மண்ணோடு கலந்து
எங்கள் உயிரோடு உறைந்து
பதிந்த பதிவு ..!
பனைமரமும் தமிழ் மணமும்
பழகிய தாய் நிலமும்
தொலை வெயிலில் தெரிகிறது (எரிகிறது)...!
நினைவுகளில் நிற்கின்ற
கனவுகளின் வசந்தம்
குருதி மையிட்ட என் பேனாவில் ஓலையாக..!
இந்தப் பனையோலை
சொல்லும்
பலகதை இனி ...!
No comments:
Post a Comment